TNUSRB Police Constable Syllabus 2023 – Download TNUSRB Constable Exam Pattern | TN Govt Jobs 2023
TNUSRB Police Constable Syllabus 2023 – Download TNUSRB Constable Exam Pattern TNUSRB Police Constable Syllabus 2023 – Download Prison Warden and Fireman Selection Method: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has not yet released the official announcement for TNUSRB Police Constable Exam Syllabus 2023.
As soon as it is released, the TNUSRB PC Constable Examination System 2023 with the updated TNUSRB PC Exam Curriculum 2023 will be available to the aspirants of the examination. TNUSRB Police Constable Examination System is available for written examination. The written exam acts as a screening test and is taken to select candidates for the next stage.https://www.tnusrb.tn.gov.in/
TNUSRB Police Constable Syllabus 2023 – Download TNUSRB Constable Exam Pattern Highlights:-
Name of the Board | Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) |
Post Name | Grade 2 Police Constable, Jail Warder and Fireman |
Vacancy | 3359 |
Exam Date | Announced Soon |
Status | Syllabus & Exam Pattern Available |
Last Date | 17-09-2023 |
TNUSRB Police Constable Syllabus 2023 – Download TNUSRB Constable Exam Pattern Details:-
TNUSRB Police Constable Jail Warder & Fireman Exam Pattern:
Subject | Marks | Duration |
General Knowledge(Objective Type) | 50 | 1 Hour 20 Minutes |
Psychology(Objective Type) | 30 | |
Fitness Exam | 15 | |
Special Marks | 5 | |
Total Marks | 100 |
TNUSRB Police Constable Jail Warder & Fireman Syllabus:
தமிழ்
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் :
- பாரதியார், பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- மரபுக்கவிதைகள்
- புதுக்கவிதை
- கடித இலக்கியமும் நாட்குறிப்பும்
- நாடகக் கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
- தமிழில் சிறுகதைகள்
- கலைகள், சிற்பம், ஓவியம்,பேச்சு, திரைப்படம் தொடர்பான செய்திகள்
- தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உரைநடை விளக்கம்
- தமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்
- தேவநேயப்பாவணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொடர்பான செய்திகள்
- ஜி.யு.போப் – வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
- பெரியார் – அண்ணா முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கர், காமராசர் சமுதாயத்தொண்டு
- தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
- உலகளாவிய தழிழர்கள் சிறப்பும் பெருமையும் தமிழ்ப் பணியும்
- தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
- தமிழ் மகளிர் சிறப்பு
- தமிழர் வணிகம்,தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
- உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள்
- சமயப் பொதுமை
இலக்கணம் :
- பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கிய வகைச் சொற்கள்
- இலக்கணக் குறிப்பறிதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்
- அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
- அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்
- பொருந்தாச் சொல்
- சந்திப்பிழை அறிதல்
- ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்
- வழூஉச் சொல் திருத்தம்
- பிறமொழிச் சொற்கள் நீக்கம்
- ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்
- வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்
- வினைமுற்று
- வினையாலணையும் பெயர்
- தொழிற் பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்
இலக்கியம் :
- திருக்குறள்
- பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்
- காப்பிய இலக்கியத் தகவல்கள்
- பெரிய புராணம்
- சிற்றிலக்கியம்
- நாட்டுப்புறவியல் தகவல்கள்
- சமய முன்னோடிகள்
- மேற்கோள்கள் – இடம்பெற்றுள்ள நூல்
- சொற்பொருள்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
ஆங்கிலம்
ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின்பெயர்கள், ஆங்கிலஇலக்கணகுறிப்புகள்.
கணிதம்
அடிப்படைகள் (6-ஆம்வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)
பொதுஅறிவியல்
அறிவியல்விதிகள்,அறிவியல்உபகரணங்கள்,கண்டுபிடிப்புகள்,அறிவியல்விஞ்ஞானிகள் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,மனிதனின்உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை மற்றும் அதைத்தடுக்கும் முறை, தேவையான உணவு உட்க்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல்,விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள்,சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும்அதன் கலவைகள், நியூட்டனின் இயக்கவிதிகள், பொருள்களின் பண்புகள், மின்சாரம்,தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தினுடைய இயற்கைப்பண்புகள்.
இந்தியவரலாறு
சிந்துசமவெளிநாகரீகம்,வேதகாலம்ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரியவம்சம்,புத்த மற்றும் சமணமதம், குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதியகாலத்திய முக்கியநாட்கள், மற்றும் நிகழ்வுகள்,ஐரோப்பியர்களின் ஆதிக்கம்,ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
புவியியல்
புவி,புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல், தன்னைத்தானே சுற்றுதல் மற்றும்அதன் விளைவுகள், புவியின்அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், பருவகால மாற்றங்கள், வானிலை, மழைப்பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசியபூங்காக்கள், முக்கியதுறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கியதொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள்தொகை பரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.
இந்தியதேசியஇயக்கம்
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலைஅடைதல், விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதரதிலகர், கோபாலகிருஷ்ணகோகலே, தாதாபாய்நௌரோஜி, மகாத்மாகாந்தி, ஜவஹர்லால்நேரு மற்றும் பலர் பங்களிப்புகள், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவிபாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணியசிவா, இராஜாஜிமற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.
நடப்புநிகழ்வுகள்
சமீபத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பவளர்ச்சிகள்,இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதிய தொழில் வளர்ச்சி,போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்றுநிகழ்வுகள், இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசியபன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள், ஆங்கிலசுருக்கப்பட்டஎழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொதுதொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்புநிகழ்வுகள்.
Download TN Police Constable தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNUSRB Police Constable Model Question Papers with Answers Collections
- TNUSRB Police Constable Previous Papers
- TNUSRB Police Constable Previous Papers
- TNUSRB Police Constable Previous Papers
- TNUSRB Police Constable Previous Papers
- TNUSRB Police Constable Practice Papers
- TNUSRB Police Constable Previous Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Practice Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
- TNUSRB Police Constable Question Papers
TNUSRB Police Constable Previous Question Papers with Answers Collections
TNUSRB Constable Previous year Question Paper 2020 PDF
TNUSRB Constable Previous year Question Paper 2019 PDF
TNUSRB Constable Previous year Question Paper 2018 PDF
TNUSRB Constable Previous year Question Paper 2017 PDF
Very nice 👌